நகர்புற உள்ளாட்சித் தேர்தல்: அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் மூடல்

மதுரையில் அரசியல் கட்சி தலைவர்கள் உருவச் சிலைகளை துணியால் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Update: 2022-01-30 17:00 GMT

உள்ளாட்சித்தேர்தலையொட்டி மதுரையில் துணியால் மூடப்பட்ட அரசியல் தலைவர் சிலை

மதுரை அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் துணியால் மூடப்பட்டுளளது.

மதுரையில் உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு நகரிலுள்ள அரசியல் கட்சித் தலைவர்களின் சிலைகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி துணியால் மூடப்பட்டு உள்ளது. இந்த நிலை தேர்தல் முடியும் வரை நீடிக்கும் என்று தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான அனீஷ்சேகர் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News