தென் மண்டல காவல்துறை பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றது

மதுரை தென்மண்டல காவல் துறையினர் பளுதூக்கும் போட்டியில் சாதனை தங்கம் வெள்ளி பதக்கம் வென்றனர்;

Update: 2022-02-01 06:15 GMT

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கு இடையான பளுதூக்கும் வழி திறன் போட்டியில் பதக்கம் வென்ற மதுரை காவல்துறையினர்

தமிழ்நாடு காவல்துறை சார்பில் மண்டலங்களுக்கு இடையான பளுதூக்கும் வழி திறன் (Arms wristling), உடல் தகுதித் திறன் போட்டியில் தென் மண்டல காவல் துறை அணியினர் 4 தங்கம், 7 சில்வர் , 10 வெண்கலம் பதக்கத்தை வென்றனர்.  அனைவரையும் இன்று மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.பாஸ்கரன்  பாராட்டினர். உடன் ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் விக்னேஸ்வரன் உள்ளார்.

Tags:    

Similar News