மதுரை -செங்கோட்டை பாசஞ்சர் ரயில்கள் இயக்க அனுமதி

மதுரையில் இருந்து செங்கோட்டை பாசஞ்சர் ரயில்கள் இயக்க அனுமதி தரப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.;

Update: 2022-03-17 05:45 GMT

மதுரையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் பாசஞ்சர் ரயில்கள் இயக்க அனுமதி தரப்பட்டுள்ளதாக, மதுரை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

அதன்படி, மதுரை முதல் செங்கோட்டை பாசஞ்சர் ரயில்கள் இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் செங்கோட்டையிலிருந்து 6:30 மணிக்கு மதுரை புறப்படும் ரயில் மதுரையில் இருந்து,  மாலை ஐந்து முப்பது மணிக்கு செங்கோட்டை புறப்படும். வண்டி எண் 56732 ஆகிய ரயில்கள், இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Tags:    

Similar News