கூடல் அழகர் பெருமாள் கோயில் டிசம்பர் 16 முதல் அதிகாலை 4 மணிக்கு நடைதிறப்பு
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மார்கழி மாதம் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது;
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மார்கழி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் மார்கழியை முன்னிட்டு டிசம்பர் 16 முதல் ஜனவரி 13 வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது .அதிகாலை 4 மணிக்கு விசுவரூப தரிசனம் ,5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி 11:30 மணிக்கு நடை சார்த்துதல்.மாலை 4 மணிக்கு நடை திறப்பு இரவு 8 மணிக்கு நடை சாத்துதல் நடைபெறும் இந்த நடைமுறை ஜனவரி 13 வரை தொடங்கும் ,தொடரும் என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.