மதுரையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி 8 -ஆம் தேதி பிரசாரம்
மதுரை மாநகராட்சியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிப் 8 ல் பிரசாரம்;
மதுரையில் மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வருகிற எட்டாம் தேதி மதுரையில் தேர்தல் பரப்புரை செய்ய உள்ளார். மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வரும் எட்டாம் தேதி செவ்வாய்க்கிழமை காலை மதுரையில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.இதற்கான அறிவிப்பை அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.