மதுரையில் புதிதாக 569 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி
மதுரையில் புதிதாக 569 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது;
மதுரை மாவட்டத்தில், ஜனவரி 16 நேற்று, புதிதாக 569 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது 338 நபர்கள் சிகிச்சை முடிந்து நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். மேலும் கொரோனா தொற்றால், ஒருவர் உயிரிழந்துள்ளார் .
மதுரை பகுதியில் மருத்துவமனைகளில் 3696 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80 ஆயிரத்து 356 ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.