மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்புடன் போராட்டம் நடத்திய 51 பேர் மீது வழக்கு

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாம்புடன் வந்த 51பேர் மீது மூன்று பிரிவுகளி்ல் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு;

Update: 2021-11-24 00:30 GMT

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பாம்புடன் வந்த 51 பேர் மீது மூன்று பிரிவின்கீழ் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு.செய்து நடவடிக்கை.

மதுரை தல்லாகுளம் பகுதியில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேற்று தமிழ்நாடு பழங்குடி மற்றும் நாடோடி அமைப்பு சார்பாக ஜெய்பீம் படத்தில் நடித்துள்ள சூர்யாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி பாம்பு மட்டும்எலியுடன் நூதன முறையில் போராட்டம் நடத்திய 51 பேர் மீது தல்லாகுளம் போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்..

Tags:    

Similar News