மதுரையில் காவலர்களின் வாரிசுகள் 649 பேருக்கு பணி நியமனம் ஆணை

மதுரையில் காவலர்களின் வாரிசுகள் 649 பேருக்கு பணி நியமனம் உத்தரவை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா வழங்கினார்.;

Update: 2021-12-24 08:15 GMT

பைல் படம்.

மதுரையில் மாவட்ட போலீசார் அமைச்சுப் பணியாளர்களின்  1240 வாரிசுகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது..

இதில் வர்த்தகம் தொழில்துறை கூட்டமைப்பு ,இந்தியா தொழில் கூட்டமைப்பு களை சேர்ந்த 123 நிறுவனங்கள் தகுதியான 639 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்கா பணி நியமன உத்தரவுகளை வழங்கினார்.

Tags:    

Similar News