மதுரை மண்டலம் 3ல் 126 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்

மதுரை மாநகராட்சி தேர்தலில் மண்டலம் எண் 3ல் மொத்தம் 126 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்;

Update: 2022-02-03 17:22 GMT

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் 

மாநகராட்சி வார்டு தேர்தலுக்கு கட்சி வாரியாக மற்றும் சுயேட்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்தவர்கள். 

1.திமுக -11

2.சுயச்சை- 12

3.மக்கள் நீதி மையம்- 13

4.நாம் தமிழர் -11

5.தேமுதிக-05

6.பிஜேபி -11

7.அதிமுக-46 

8.அமமுக-17

 மொத்தம் 126 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags:    

Similar News