உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: நியூசிலாந்து வென்றது
இங்கிலாந்து நாட்டில் பர்மிங்காமில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை விக்கட் வித்தியாசத்தில் வென்றது.;
இந்தியா முதல் இன்னிங்ஸில் 217 ரன்கள்எடுத்தது.
நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 249 ரன்கள் எடுத்தது
இரண்டாவது இன்னிங்ஸில் 170 ரன்களுக்கு சுருண்டது.
வெற்றி பெற 139 ரன் என்ற சுலபமான இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து, 45.5 ஓவர்களில் 2 விக்கட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் கேன் வில்லியம்சன் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டார்.