இங்கிலாந்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து

இங்கிலாந்து மண்ணில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடர் வெற்றி பெற்றுள்ளது.;

Update: 2021-06-13 16:07 GMT

இங்கிலாந்தில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றியது.

இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டெஸ்ட்டிராவில் முடிவடைந்தது.

இரண்டாவது டெஸ்ட் பர்மிங்காமில் நடந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 303, நியூசிலாந்து ௩௮௮ ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 122 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. நியூசிலாந்து 2விக்கட் இழப்புக்கு 41 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது,

கடைசியாக 1999ல் ஸ்டீபன் பிளமிங் தலைமையில் இங்கிலாந்து மண்ணில் நியூசிலாந்து தொடரை வென்றிருந்தது. தற்போது 22 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் தொடரை கைப்பற்றியுள்ளது.

Tags:    

Similar News