இன்று தொடங்குகிறது ஐபிஎல் டி20 கிரிக்கெட்: போட்டிகளின் கால அட்டவணை
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் இன்று மும்பையில் தொடங்குகிறது. முதல் ஆட்டமாக சிஎஸ்கே - கொல்கத்தா அணிகள் மோதுகிறது.;
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் இன்று மும்பையில் தொடங்குகிறது. தொடரின்15-வது சீசன் போட்டிகளில் 10 அணிகள் கலந்து கொள்கின்றன. இதில் லீக்-70, பிளே ஆஃப்- 4 என மொத்தம் 74 ஆட்டங்கள் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியும் 14 லீக் ஆட்டங்களில் மோதுகிறது.
தொடக்க ஆட்டமாக இன்று இரவு 7.30 மணிக்கு நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
ஐபிஎல் 2022 அட்டவணை: