ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி போராடி தோல்வி

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினா அணியிடம் போராடி தோல்வி;

Update: 2021-08-04 12:48 GMT

தோல்வியை தாங்கமுடியாமல் கண்ணீர் விடும் இந்திய அணி காப்டன்

டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஹாக்கி அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி அர்ஜென்டினா மகளிர் அணியிடம் 2-1 என்ற கோல் கணக்கில் போராடி தோல்வியடைந்துள்ளது. .

வெண்கல பதக்கத்துக்கான போட்டியில்  இந்தியா பிரிட்டன் அணியை எதிர்த்து விளையாடும்

Tags:    

Similar News