பெங்கால் டைகர்ஸ் Vs தெலுங்கு வாரியர்ஸ்..
Bengal Tigers vs Telugu Warriors-தனது முதல் ஆட்டத்தில் கர்நாடக அணியிடம் தோற்ற பெங்கால் டைகர்ஸ் இன்றைய ஆட்டத்தில் தெலுங்கு வாரியர்ஸை எதிர்கொள்கிறது.;
Bengal Tigers vs Telugu Warriors
CCL 2023 LIVE Streaming: Celebrity Cricket League 2023
Bengal Tigers vs Telugu Warriors-2023ம் ஆண்டுக்கான செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடரில் இன்று இரண்டாவது ஆட்டத்தில் பெங்கால் டைகர்ஸ்ஸை எதிர் கொள்கிறது தெலுங்கு வாரியர்ஸ். இந்த போட்டி இரவு 7 மணிக்குத் துவங்குகிறது.
முன்னதாக இன்று நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை ரைனோஸ் அணி, போஜ்புரி பதாங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மதியம் 2.30 மணிக்கு துவங்குகிறது.
இன்றைய இரண்டு ஆட்டங்களும் ஜெய்ப்பூரில் நடைபெறுகின்றன. இந்த ஆட்டங்களில் யார் யார் விளையாடுகிறார்கள், எப்போது எங்கு எதில் போட்டியைக் கண்டு களிக்கலாம், நேரடி ஒளிபரப்பு எப்போது துவங்கும் உள்ளிட்ட தகவல்களை காண்போம்.
செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் 2023 பெங்கால் டைகர்ஸ் அணியுடன் மோதும் தெலுங்கு வாரியர்ஸ் அணி. ஆட்டம் துவங்கும் நேரம் 7 மணி.
இந்தியாவின் பல்வேறு நகரங்கள் மொத்தம் 8 அணிகளாக இந்த போட்டியில் கலந்துகொண்டுள்ளன. ஜெய்ப்பூர், ஹைதராபாத், ராய்ப்பூர், ஜோத்பூர், பெங்களூர், திருவனந்தபுரம் ஆகிய நகரங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. போஜ்புரி தபாங்ஸ் Bhojpuri Dabanggs, பெங்கால் டைகர்ஸ் Bengal Tigers, சென்னை ரைனோஸ் Chennai Rhinos, கேரளா ஸ்ட்ரைக்கர்ஸ் Kerala Strikers,மும்பை ஹீரோஸ் Mumbai Heroes, பஞ்சாப் டி ஷெர் Punjab De Sher, தெலுங்கு வாரியர் Telugu Warrior, கர்நாடகா புல்டோசர்ஸ் Karnataka Bulldozers என எட்டு அணிகள் களத்தில் சந்திக்கின்றன.
அணி வீரர்கள் விவரம் Bengal Tigers vs Telugu Warriors: Squads
Bengal Tigers
Uday, Indrasish, Mohan, Suman, Joy, Joe, Yusuf, Jeetu Kamal, Jammy, Ratnadip Ghosh, Ananda Chowdhury, Sandy, Aditya Roy Banerjee, Arman Ahamed, Manty, Rahul Mazumdar, Gaurav Chakrabarty, Boney, and Sourav Das.
பெங்கால் டைகர்ஸ்
உதய், இந்திரசிஷ், மோகன், சுமன், ஜாய், ஜோ, யூசுப், ஜீது கமல், ஜம்மி, ரத்னதீப் கோஷ், ஆனந்த சவுத்ரி, சாண்டி, ஆதித்யா ராய் பானர்ஜி, அர்மான் அகமது, மாண்டி, ராகுல் மஜூம்தார், கௌரவ் சக்ரபர்த்தி, போனி, மற்றும் சௌரவ் தாஸ்.
Telugu Warriors:
Akhil Akkineni, Sachin Joshi, Ashvin Babu, Dharam, Aadarsh, Nanda Kishore, Nikhil, Raghu, Samrat, Taraka Ratna, Tarun, Vishwa, Prince, Sushanth, Khayyum, and Harish
தெலுங்கு வாரியர்ஸ்:
அகில் அக்கினேனி, சச்சின் ஜோஷி, அஷ்வின் பாபு, தரம், ஆதர்ஷ், நந்த கிஷோர், நிகில், ரகு, சாம்ராட், தாரக ரத்னா, தருண், விஷ்வா, பிரின்ஸ், சுஷாந்த், கய்யூம் மற்றும் ஹரிஷ்
ஒளிபரப்பாகும் சேனல்கள் Telecasting Channels
செலிபிரிட்டி கிரிக்கெட் ஏழு வெவ்வேறு சேனல்களில் ஜீ டிவி நெட்வொர்க்கில் நேரடியாகவும் பிரத்தியேகமாகவும் ஒளிபரப்பப்படும்.- ஜீ அன்மோல் சினிமா, & படங்கள் இந்தி, ஜீ சினிமா தெலுங்கு, ஜீ திரை தமிழ், ஜீ பிக்சார் கன்னடம், ஜீ பங்களா சினிமா, ஜீ பிஸ்கோப்
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2