டோக்கியோ பாராலிம்பிக்ஸ் 2021: துப்பாக்கி சுடுதலில் அவனி லேகாரா தங்கம் வென்றார்
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அவனி லேகாரா தங்கம் வென்றார், இது இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம்.