திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆடி மாத அமாவாசை பிரதோஷம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆடி மாத அமாவாசை பிரதோஷம்;

Update: 2021-08-06 13:03 GMT

அண்ணாமலையார் கோவில் பிரதோஷ வழிபாடு 

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் ஆடி மாத அமாவாசை பிரதோஷம் இன்று மாலை நடைபெற்றது.  இதில் நந்திக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.  திருக்கோயிலின் பிராகாரத்தில் சுவாமி உலா நடைபெற்றது

Tags:    

Similar News