பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எப்படி கணிக்கிறாங்க..? உங்களுக்கு தெரியுமா?

Pirantha Kulanthai Jathagam-பிறந்த குழந்தைக்கு ஜாதகம் எவ்வாறு கணிக்கப்படுகிறது என்ற விபரம் தரப்பட்டுள்ளது.

Update: 2022-07-19 05:42 GMT

Pirantha Kulanthai Jathagam

பிறப்பு ஜாதகம்:

Pirantha Kulanthai Jathagam-அடிப்படை பிறப்பு ஜாதகம், 120 ஆண்டுகளுக்கான தசா புக்தி பலன்கள், ஜாதகரின் குணாதிசயம், லக்ன பலன்கள், லக்ன பாவாதிபதி பலா பலன்கள், 16 வகை வர்க்க குண்டலி - பாவ கட்டங்கள், தோஷங்கள், இன்றைய நாளில் வியாழன் (குரு) பலம், என்ன பெயர் வைக்கலாம், பிறந்த விண்மீன் பலன்கள், என அனைத்து தகவல்களும் உள்ளடக்கி கணிக்கபடுவதே பிறப்பு ஜாதகம்.

Apakrash Grahas and Upa Grahas in Rasi Chart. அபக்ரஷ் கோள்கள் மற்றும் உப கோள்கள் இராசி கட்டத்தில் இருக்கும் இடம், அஷ்டவர்க்கம் / சர்வாஷ்டக வர்க கட்டம், ஐம்பறவை (பஞ்சபட்சி), எண் கணிதம், குறித்த தகவல்களும் இதில் இடம்பெறும்.

தென்னிந்திய தமிழ் முறைப்படி, திருக்கணித ஐந்திறன் நாள் காட்டி (திருக்கணித பஞ்சாங்கம்) பயன்படுத்தி, தமிழில் பிறந்த ஜாதகம் கணிக்கப்படுகிறது. குழந்தையின் ஜாதகம் கணிக்க

1. பெயர்: (சூட்டப்படும்)

2. பிறந்த நாள்

3. பிறந்த நேரம்

4. பிறந்த ஊர் போன்றவைகளின் அடிப்படையில் குழந்தைகளின் ஜாதகம் கணிக்கப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News