1000 Lord Murugan Names In Tamil -முருகனை வேண்டி நின்றால் வினையெல்லாம் பறந்தோடும்..! எப்படி? தெரிஞ்சுக்கங்க..!

1000 lord murugan names in tamil-கடவுள் முருகனுக்கு மட்டுமே தமிழில் எண்ணற்ற பெயர்கள் குவிந்து கிடக்கின்றன. அந்த பெயர்களை உச்சரிப்பது சிறப்பாகும்.;

Update: 2022-08-03 10:09 GMT

1000 lord murugan names in tamil-முருகக்கடவுள்.

1000 lord murugan names in tamil-முருகனை தமிழ்க்கடவுள் என்று சொல்வது வழக்கம். முருகனுக்கு மட்டுமே இவ்வளவு பெயர்கள்உள்ளன. முருகன் என்றால் அழகு என்று பொருள்.

இங்கு தமிழ் கடவுளான முருகனின் 1008 போற்றிகள் முருக பக்தர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன. முருகனை போற்றிப் பாடி அவரது அருளும் வரமும் பெற்று வாழ வரவேற்கிறோம்.

ஓம் முருகா போற்றி! கந்தா போற்றி..! கடம்பா போற்றி..! ஓம் அரி மருகனே போற்றி! ஓம் அரவக் குன்றத்து அப்பா போற்றி! ஓம் அழல் நிறத்தோய் போற்றி! ஓம் ஆறமர் செல்வா போற்றி! ஓம் ஆழ்கெழுகடவுட் புதல்வா போற்றி! ஓம் ஆறுபடை முருகா போற்றி! ஓம் அகத்தமரும் முருகா போற்றி!

இப்படி பின்வரும் பெயர்களுக்கு முன்னர் ஓம் சேர்த்து பெயருக்கு பின் போற்றி சேர்த்து பாட வேண்டும். உதாரணம் ஓம் அமரரேசன் போற்றி..! ஓம் சக்திபாலன் போற்றி..! இப்படி...

அமரரேசன், சக்திபாலன், தேவசேனாபதி, அமுதன், சங்கர்குமார், நிமலன், அழகப்பன், சண்முகம், படையப்பன், அழகன், சண்முகலிங்கம், பரமகுரு, அன்பழகன், சத்குணசீலன், பரம்பரன், ஆறுமுகம், சந்திரகாந்தன், பவன், இந்திரமருகன், சந்திரமுகன், பவன்கந்தன், உதயகுமாரன், சரவணபவன், பழனிச்சாமி, உத்தமசீலன், சரவணன், பழனிநாதன், உமையாலன், சித்தன், பாலசுப்ரமணியம், கதிர் வேலன், சிவகார்த்திக், பாலமுருகன், கதிர்காமன், சிவகுமார், பிரபாகரன், கந்தசாமி, சுகிர்தன், பூபாலன், கந்தவேல், சுசிகரன் பேரழகன் கந்தன் சுதாகரன் மயில்வீரா கந்திர்வேல் சுப்பய்யா மயூரவாஹனன் கருணாகரன் சுப்ரமண்யன், மருதமலை,கருணாலயன், சுவாமிநாதன், மனோதீதன்.

முருகனை இப்படி  போற்றிப் பாடுவதால் வந்த வினைகள் எல்லாம் பறந்தோடும். எத்தனை இன்னல்கள் வந்தாலும் முருகனின் அருளால் பனிபோல கரைந்துபோகும். எதிரிகள் துவம்சம் ஆகிப்போவார்கள். 


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News