உக்ரைனில் மருத்துவம் பயிலும் தமிழக மாணவர்கள் மாவட்ட வாரியான விவரம்..

உக்ரைனில் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக மாணவர்கள் 673 பேர் பயில்கின்றனர்

Update: 2022-03-01 12:30 GMT

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களுக்கு ஆறுதல் கூறிய முதல்வர் மு.க.ஸ்டாலின்(பைல் படம்)

தமிழகத்திலிருந்து உக்ரைனில் மருத்துவம் படிப்பதற்காக மொத்தம் 673   மாணவர்கள் பயில்வதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஒவ்வொரு மாவட்டம் வாரியாக  உக்ரைனில் மருத்துவம் பயிலும் மாணவர்கள் விவரம்.

அரியலூர் -  06.

இராணிப்பேட்டை - 13

இராமநாதபுரம் - 38

ஈரோடு- 48

கடலூர்- 29

கன்னியாகுமரி-

கரூர்- 23

கள்ளக்குறிச்சி- 16

காஞ்சிபுரம்- 21

கிருஷ்ணகிரி- 51

கோயம்புத்தூர்-98

சிவகங்கை- 28

செங்கல்பட்டு-25

சென்னை- 294

சேலம்-  74

தஞ்சாவூர்- 48

தருமபுரி-19

திண்டுக்கல்- 36

திருச்சிராப்பள்ளி- 54

திருநெல்வேலி- 16

திருப்பத்தூர்- 20

திருப்பூர்- 42

திருவண்ணாமலை- 35

திருவள்ளூர்- 36

திருவாரூர்- 12

தூத்துக்குடி- 19

தென்காசி-  30

தேனி- 40

நாகப்பட்டினம்-  21

நாமக்கல்- 27

நீலகிரி- 33

புதுக்கோட்டை- 26

பெரம்பலூர்-  12

மதுரை-  68

மயிலாடுதுறை-  10

விருதுநகர்-  21

விழுப்புரம்-  45

வேலூர்-   36

மொத்தம் 673

Tags:    

Similar News