சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு....

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் உள்ள கோயில்கள் திறக்கும் நேரத்தை அறிந்து கொள்ளலாம்

Update: 2023-11-21 06:45 GMT

கேரளாவில் உள்ள முக்கிய ஆலயங்கள் திறக்கும் மற்றும் அடைக்கும் நேரம்..

காடாம்புழா பகவதி கோயில்

காலை : 5am ➖ 11am

மாலை : 3:30Pm ➖ 7pm

குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணகோயில்

காலை : 3 மணி ➖ 1 மணி

மாலை 3 மணி ➖ இரவு 9 மணி

திருப்ராயர் ஸ்ரீராமசுவாமிகோயில்

காலை : 4.30AM ➖ 12pm

மாலை : 4.30Pm ➖ 8:30pm

கொடுங்களூர் பகவதி கோயில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை : 4.30Pm ➖ 8pm

சோட்டானிக்கரை பகவதி கோயில்

காலை : 3:30AM ➖ 12pm

மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

கீழ்க்காவு குருதி

இரவு: 8.30 மணி

வைக்கம் மகாதேவர் கோயில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

கட்டுருத்தி மகாதேவர் கோயில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

மல்லியூர் கணபதிகோயில்

காலை : 4.30AM ➖ 12:30pm

மாலை : 4.30Pm ➖ 8pm

ஏட்டுமானூர் மகாதேவர்கோயில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

கிடங்கூர் சுப்ரமணியகோயில்

காலை : 5AM ➖ 11:30am

மாலை 5 மணி ➖ இரவு 8 மணி

கடப்பட்டூர் மகாதேவகோயில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

எருமேலி வாவர்பள்ளி சாஸ்தாகோயில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

நிலக்கல் மகாதேவர் கோயில்

காலை : 4 மணி ➖ 12 மணி

மாலை 4 மணி ➖ இரவு 8 மணி

பம்பா கணபதிகோயில்

காலை : 3 மணி ➖ 1 மணி

மாலை 4 மணி ➖ 11 மணி

சபரிமலை சந்நிதானம்

நெய்யபிஷேகம் : 3.20Am ➖ 11.30am

ஹரிவராசனம் : இரவு 10.50

நிலக்கல்- பம்பை- நிலக்கல் KSRTC கட்டணம்

சாதா பேருந்து ரூ40

ஏசி பேருந்து ரூ90

பேட்டரி பேருந்து ரூ100

வெர்ச்சுவல் க்யு வெரிஃபிகேஷன் பம்பை ஹனுமான் கோயிலுக்கு முன்னால் செயல்படுகிறது.ப்ளாஸ்டிக் பாட்டில்கள் அனுமதி இல்லை.. மருத்துவ மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும்..உரக்குழி தீர்த்தத்திற்கு மாலை 4 மணி வரை மட்டும் அனுமதிக்ககப்படும்.எல்லாக் கோயில்களிலும் பம்பையிலும் இலவச அன்னதானங்கள் நடைபெறும் சந்நிதானத்தில் மாளிகப்புரம் கோயில்க்குப் பின்னால் பெரிய (TDB)அன்னதான மண்டபம் உள்ளது.

Tags:    

Similar News