முயற்சியில்லாத வாழ்க்கை.... முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை.....

Self Motivation Quotes Tamil-வாழ்க்கைன்னா முயற்சி இருக்கணும்ங்க...தோல்வி கண்டாலும் முயற்சியை கைவிடக்கூடாதுங்க..;

Update: 2022-09-29 17:03 GMT

Self Motivation Quotes Tamil

Self Motivation Quotes Tamil

Self Motivation Quotes Tamil

Self Motivational Quotes in Tamil-வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒரு லட்சியத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். வாழ்க்கைன்னா சுவாரஸ்யம் இருக்கணும்.. ஒவ்வொரு நிமிஷத்தையும் ரசிச்சு வாழணும்.. சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்ளவேண்டும்.. முயற்சி இருக்கவேண்டும்.. இல்லாவிட்டால் முன்னேற்றம் இருக்காது...எல்லோரையும் போல் நாமும் இருக்க வேண்டும் என நினைக்காதே. உனக்காக ஒரு தனிப்பாதையை வகுத்துக்கொள். லட்சியக் கொள்கைகளை வளர்த்துக்கொள். வெற்றி தானாக வரும்.. திட்டமிடு.. செயலாற்று... வாழ்வு சிறக்கும்...இதுபோல் இக்கால இளைய தலைமுறையினரை ஒவ்வொன்றும் சொல்லி சொல்லி முடுக்கி விட்டால்தான் அவர்கள் செயல்படுகிறார்களே ஒழிய தானாக போய் எந்த ஒரு காரியத்தையும் செய்வதில்லை..

ஸ்மார்ட் போன்ற என்ற ஆயுதம் அவர்களை கட்டிப்போட்டுள்ளது. அதுவே ஒரு சிலருக்கு முன்னேற்றத்திற்கு திறவு கோலாக உள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு முட்டுக்கட்டையாகவும்இருக்கிறது. அவரவர்களின் பயன்பாட்டினைப் பொறுத்தது. உலகம் கையடக்கத்துக்குள் வந்தாலும் அது ஆக்கபூர்வ விஷயங்களுக்காக இருக்க வேண்டும். தேவையற்ற குப்பைகளை பார்க்க கூடாது....

Self Motivation Quotes Tamil

Self Motivation Quotes Tamil

திறமையும் நம்பிக்கையும் இருந்தால் கண்டிப்பா வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்

தோற்றுக் கொண்டே இருந்தாலும் கவலைப்படாதே நிச்சயம் ஒரு நாள் வெற்றி பெறுவாய் மனதில் உறுதியை மட்டும் வை கனவுகள் நனவாகும் காலம் வரும்

உனக்கு இன்று ஏற்பட்ட துன்பங்களுக்காக மனம் வருந்தாதே ஏனெனில் அது தான் உனக்கு வருங்காலத்தில் எதையும் தாங்கும் வலிமையான இதயத்தை அளிக்கப் போகிறது துணிந்து செல் துணிவுடன் வென்று விடலாம் வாழ்க்கையை

வானவில் தோன்றும் போது வானம் அழகாகிறது நம்பிக்கை தோன்றும் போது வாழ்க்கை அழகாகிறது

வெற்றி கதைகளை என்றும் படிக்காதீர்கள் அதிலிருந்து உங்களுக்கு தகவல்கள் மட்டுமே கிடைக்கும் தோல்வி கதைகளை எப்போதும் படியுங்கள் அது நீங்கள் வெற்றி பெறுவதற்கான புதிய எண்ணங்களை கொடுக்கும்

விடாமுயற்சி என்ற ஒற்றை நூல் சரியாக இருந்தால் வெற்றி எனும் பட்டம் நம் வசமே

நம் பிரச்னைகளை நாமே தீர்த்துக்கொள்ளும் போது மனவலிமையும் நம்பிக்கையும் இன்னும் அதிகரிக்கின்றது

எல்லாம் இருந்தாலும் இல்லை என்பார்கள்பலர் எதுவும் இல்லை என்றாலும் இருக்குஎன்பார்கள் சிலர்

Self Motivation Quotes Tamil

Self Motivation Quotes Tamil

வயதை பின்னுக்கு தள்ளி வைராக்கியத்தோடு வாழும் வயதானவர்கள் ஒவ்வொரு வீட்டின் தன்னம்பிக்கை நாயகர்கள்...!

தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள் தோல்வி கூட ஒரு நாள் இவஅடங்கமாட்டானு நம்ம கிட்ட தோற்றுவிடும்

அனைத்தையும் இழந்தபோதும் புன்னகை பூத்திருக்கு மீள்வோமென்ற நம்பிக்கையில்

முடியாது என எதையும் விட்டு விடாதே...! முயன்றுபார் நிச்சயம்முடியும்...

வியர்வை துளியை அதிகப்படுத்து வெற்றி வந்தடையும் வெகு விரைவில்

உன்னையே நீ நம்பு ஓர் நாள் உயர்வு நிச்சயம்...!

வாய்ப்புகள் நம்மை கடந்து சென்றாலும் தொடர்ந்து முயற்சியுடன் பின் தொடர்ந்தால் திரும்பி பார்க்கும் நாம் விரும்பிய படியே...

விழுந்தால் எழுவேன் என்ற நம்பிக்கையிருக்க வேண்டும் யாரையும் நம்பிஏறகூடாது வாழ்க்கையெனும் ஏணியில்...

முயற்சி தோல்வியில் முடிந்தாலும் செய்த பயிற்சியின் மதிப்பு குறையாதுமனதில் உறுதியிருந்தால் வாழ்க்கையும் உயரும் கோபுரமாக...

அனுபவம் இருந்தால் தான் செய்ய முடியும் என்பது எல்லா வற்றுக்கும் பொருந்தாது முதன் முதலில் தொடங்க படுவதுதன்னம்பிக்கை சம்பந்தப்பட்டது...

Self Motivation Quotes Tamil

Self Motivation Quotes Tamil

எல்லோரும் பயணிக்கிறார்கள் என்றுநீயும் பின்தொடராதேஉனக்கான பாதையைநீயே தேர்ந்தெடு...

எத்தனை கைகள்என்னை தள்ளிவிட்டாலும்என் நம்பிக்கைஎன்னை கை விடாது

இருளான வாழ்க்கை என்றுகவலை கொள்ளாதேகனவுகள் முளைப்பது இருளில் தான்சந்தேகத்தை எரித்துவிடு நம்பிக்கையைவிதைத்துவிடுமகிழ்ச்சி தானாகவேமலரும்...

ஒளியாக நீயிருப்பதால்இருளைபற்றிய கவலை எனக்கில்லை...பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும்தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...

சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...நம்மை அவமானப்படுத்தும் போதுஅந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும்

அடுத்த நொடியில் இருந்துதான்நம் வாழ்க்கையே ஆரம்பமாகுது...

துன்பம் நம்மை சூழ்ந்த போதும்மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...

தனித்து போராடி கரைசேர்ந்த பின்திமிராய் இருப்பதில் தப்பில்லையேஎப்போதும் என்அடையாளத்தையாருக்காகவும் விட்டுகொடுக்க மாட்டேன்

முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்வலிகளும் பழகிப்போகும்...

அடுத்தவரோடு ஒப்பிட்டுஉன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே

Self Motivation Quotes Tamil

Self Motivation Quotes Tamil

உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...பல முறை முயற்சித்தும்உனக்கு தோல்வி என்றால்உன் இலக்கு தவறுசரியான இலக்கை தேர்ந்தெடு..

வேதனைகளை ஜெயித்துவிட்டால்அதுவே ஒரு சாதனைதான்...

உன்னால் முடியும்என்று நம்பு...முயற்சிக்கும் அனைத்திலும்வெற்றியே...

எந்த சூழ்நிலையையும்எதிர்த்து நிற்கலாம்தன்னம்பிக்கையும் துணிச்சலும்இருந்தால்......

குறி தவறினாலும்உன் முயற்சிஅடுத்த வெற்றிக்கானபயிற்சி......

ஒரு நாள்விடிவுகாலம் வரும்என்றநம்பிக்கையில் தான்அனைவரின் வாழ்க்கையும்நகர்ந்துக்கொண்டிருக்கு...

தோல்வி உன்னை துரத்தினால்நீ வெற்றியைநோக்கி ஓடு

உறவுகள்தூக்கியெறிந்தால்வருந்தாதேவாழ்ந்துக்காட்டுஉன்னை தேடிவருமளவுக்கு...

எல்லாம் தெரியும் என்பவர்களை விடஎன்னால் முடியும் என்று முயற்சிப்பவரேவாழ்வில் ஜெயிக்கின்றார்...

நமக்கு நாமேஆறுதல் கூறும்மன தைரியம்இருந்தால்அனைத்தையும் கடந்து போகலாம்...

Self Motivation Quotes Tamil

Self Motivation Quotes Tamil

முடியும் வரை முயற்சி செய்உன்னால் முடியும் வரை அல்லநீ நினைத்ததைமுடிக்கும் வரை...

புகழை மறந்தாலும்நீ பட்ட அவமானங்களை மறக்காதேஅது இன்னொரு முறைநீ அவமானப்படாமல் காப்பாற்றும்

தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்

நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்...

தன்னம்பிக்கை இருக்கும்அளவுக்கு முயற்சியும்இருந்தால் தான் வெற்றிசாத்தியம்...

எல்லோரிடமும் உதைபடும்கால்பந்தாய் இருக்காதேசுவரில் எறிந்தால்திரும்பிவந்து முகத்தில்அடிக்கும் கைபந்தாயிரு...

எண்ணங்களிலுள்ள தாழ்வுமனப்பான்மையால் திறமைக்குதடை போடாதீர்கள்....முடியும் என்ற சொல்லேமந்திரமாய்....

மகத்தான சாதனை புரிந்தவர்கள் யாவருமே,தோல்வி பல கடந்து வென்றவர்களே...


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News