சால்மன் மீன் எனும் கிழாங்கு மீன் பத்தி தெரிஞ்சுக்கோங்க! Salmon fish in Tamil with photo

இந்தியாவில் கிடைக்கும் பெரும்பான்மையான சால்மன் மீன்கள் உலகில் உள்ள பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை.;

Update: 2022-09-03 13:16 GMT

சால்மன் மீன்கள் எனப்படும் கிழாங்கு மீனில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் முக்கியமாக ஒமேகா - 3 ஆகியவை நிறைந்துள்ளதால் முடி, தோல் , மூடுகள் மற்றும் மூளை ஆரோக்கியமாக இருக்கும்


இந்தியாவில் கிடைக்கும் பெரும்பான்மையான சால்மன் மீன்கள் உலகில் உள்ள பல நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுபவை.

சால்மன் மீன்களின் தாயகம் வட அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலின் கழிமுகப் பகுதிகளாகும். சால்மைன் பலவகை மீன்கள் அவைகளின் தாயகம் இல்லாத வட அமெரிக்காவின் பெரும் ஏரி மற்றும் தென் அமெரிக்காவின் பாட்டகோனியா சுற்றுப்புற பகுதிகளில் இவை அறிமுகப்படுத்தப்பட்டது.


உலகின் பெரும் பகுதிகளில் இவ்வகை மீன்களின் பண்ணைகள் உள்ளன. இவைகளின் விசேஷம் என்னவென்றால் இவைகள் ஆற்றில் பிறந்து பின் கடலுக்கு வலசைப் போய் மறுபடியும் ஆற்றுக்கே தங்கள் இனத்தைப் பெருக்கிக் கொள்ள வரும். இவற்றின் பெரும்பாலான வகையான மீன்கள் தங்கள் வாழ்நாளை நன்னீரிலே கழித்து விடும். 

Tags:    

Similar News