சர்க்கரை நோய் ஓடிப்போகனுமா? இந்த மூலிகை விதையை சாப்பிடுங்க nigella seeds in tamil
நைஜெல்லா விதைகள் நம்முடைய வீடுகளில் பயன்படுத்தப்படுகிற முக்கியமான மூலிகைகளில் ஒன்று;
நைஜெல்லா விதைகள்
nigella seeds in tamil நைஜெல்லா விதைகள் என்பது வேறொண்ணுமில்லீங்க. நம்ம கருஞ்சீரகம் தான். இது சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், உடல் பருமன், கல்லீரல் ஆரோக்கியம் ஆகிய பிரச்சினைகளை விரட்டி அடிக்கும் ஆற்றலைக் கொண்டிருக்கிறது.
எப்படி பயன்படுத்தலாம்?
உலர்ந்த அல்லது லேசாக வறுத்த கருஞ்சீரகத்தை பொடி செய்து வைத்துக் கொண்டு அதை காய்கறிகள் மற்றும் கூட்டு போன்றவற்றில் தூவிப் பயன்படுத்தலாம். இதை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.
nigella seeds in tamil நைஜெல்லா விதைகள் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்
கொலஸ்ட்ராலை குறைக்க
இதில் அதிக அளவிலான ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் நம்முடைய உடலில் உள்ள தேவையில்லாத அதிகப்படியான கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கிறது. தினமும் உணவில்சேர்த்து வந்தால் உங்களுடைய கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு குறைவதை உங்களால் நன்கு உணர முடியும்.
புற்றுநோய் எதிர்ப்பு
கொடிய புற்றுநோயான கணைய புற்றுநோய் செல்களைத் தாக்கி அழிக்கக்கூடியது. கணையப் புற்றுநோய் மட்டுமல்ல, மற்ற எல்லா வகையான புற்றுநோயையும் தாக்கி அழிக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.
எடை குறைப்பு
நம்முடைய உடலில் இருக்கிற கொஞ்சம் அதிகப்படியான எடையையும் தேங்கியிருக்கும் சதைகளையும் எந்த வலியும் தொந்தரவும் சிரமமும் இல்லாமல் எடையைக் குறைக்க உதவும். இந்த விதையை வெறும் வாணலியில் வறுத்து அதை பொடி செய்து தினமும் காலையில் ஒரு ஸ்பூன் பொடியை சாப்பிட்டு வர உடல் வேகமாக எடை குறையும்.
சர்க்கரை நோய்
கருஞ்சீரகம் நம்முடைய ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது. இந்த சர்க்கரை நோய் அஜீரணக் கோளாறு, உடல் எடை அதிகரிப்பது போன்ற பிரச்சினைnigella seeds in tamilகளும் வரக்கூடும். இதை தடுத்து நிறுத்தும் ஆற்றல் கொண்டதாக இருக்கிறது
கல்லீரல் பாதுகாப்பு
இதிலுள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் உங்களுடைய கல்லீரலை சுத்தம் செய்ய உதவுகிறது. அதனால் தினமும் சிறிதளவு கருஞ்சீரகத்தைச் (நைஜெல்லா விதைகள்) சாப்பிடுவதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.