Happy Birthday in Tamil Language பிறந்தநாளில் வாழ்த்துவதும் வாழ்த்து பெறுவதும் இனிது
ஒருவருடைய பிறந்தநாளுக்கு நம்முடைய வாழ்த்துகளை தெரிவிப்பது மிகவும் அவசியம். இந்த பதிவில் மிக அருமையான பிறந்தநாள் வாழ்த்துககளை தமிழில் கொடுத்துள்ளோம்.;
இன்றைய இயந்திர உலகில் நாம் பலவற்றை இழந்து கொண்டிருக்கிறோம். நண்பர்கள் உறவினர்களை சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிடுவது அவையெல்லாம் தற்போது குறைந்து கொண்டு வருகிறது. ஒருவருடைய பிறந்தநாளுக்கு நம்முடைய வாழ்த்துகளை தெரிவிப்பது மிகவும் அவசியம். இந்த பதிவில் மிக அருமையான பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழில் கொடுத்துள்ளோம். நீங்கள் உங்களுக்குப் பிடித்த பிறந்தநாள் வாழ்த்துகளை தேர்வு செய்து உங்கள் நண்பர்களுக்கு அனுப்பலாம்.
பிறப்பின் நகர்வு அற்புதமானது
ஒவ்வொரு முறை வரும் போதும்
மிகவும் அழகாகிறது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
உங்கள் பிறந்த நாள் கேக்கைப் போல இனிமையானது என்று நம்புகிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அனைத்து குறைகளும் இன்று நிறைகளாகி போயின நீ பிறந்த போது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
உங்கள் பிறந்தநாளைப் போல்
வாழ்வில் ஒவ்வொரு நாளும் இனிமையாக அமைந்திட
எனது மனமார்ந்த வாழ்த்துகள்.
உண்மையான அன்புக்கு
முகங்கள் தேவை இல்லை
முகவரியும் தேவை இல்லை
நம்மை நினைக்கும் உண்மையான
நினைவுகள் போதும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நீண்ட நீண்ட காலம் நீ
நீண்டு வாழ வேண்டும்
வானம் தொடும் தூரம்
நீ வளர்ந்து வாழ வேண்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
என்றும் ஆரோக்கியத்தோடும்
நிறைவான தன்னம்பிகையோடும்
உன் வாழ்க்கையை வெல்ல
இந்த பிறந்தநாளில் வாழ்த்தும்
உன் நண்பன்.
உன் உதடுகள் புன்னகையால் மலரட்டும்
உன் உள்ளம் அன்பால் நிறையட்டும்
உன் கனவுகள் விண்ணை தொடட்டும்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
உன் பிறந்தநாளை பார்த்து
மற்ற நாட்கள் எல்லாம்
பொறாமை படுகிறது.
உன் பிறந்தநாளில்
பிறந்திருக்கிலாம் என்று.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
பூவின் இதழ் போல்
உன் புன்னகை மலர
இந்த பூந்தோட்டத்திற்கு
எனது இனிய பிறந்தநாள்
வாழ்த்துகள்.
வண்ண வண்ண உன் கனவுகளை
சுவைக்கட்டும் உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!
இன்று முதல் உங்கள் ஆசைகள் எல்லாம்
நிறைவேற உனக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
அன்பெனும் குடைபிடித்து
அகிலமே உனை காத்திடவே..
உனை சுற்றி உள்ள
நட்பு வட்டங்கள் பெருக வாழ்த்துகள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!
வருங்கால நாட்களை எல்லாம்
சிறப்பாக அமைக்கட்டும்
உன் பிறந்தநாள்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!
அன்பு நிலைப்பெற..
ஆசை நிறைவேற..
இன்பம் நிறைந்திட..
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.!
உன் பிறந்தநாளை பார்த்து மற்ற நாட்கள் எல்லாம் பொறாமை படுகிறது. உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இந்த பிறந்தநாள் உங்கள் வாழ்வில் வெற்றிகள் மற்றும் சாதனைகளின் தொடக்கமாக அமையட்டும்.
உண்மையான அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது. அதை உணர்வுகளால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். மகிழ்ச்சி பொங்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
பிறப்பின் நகர்வு அற்புதமானது ஒவ்வொரு முறை வரும் போதும் மிகவும் அழகாகிறது. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
உண்மையான அன்புக்கு முகங்கள் தேவை இல்லை முகவரியும் தேவை இல்லை நம்மை நினைக்கும் உண்மையான நினைவுகள் போதும். பிறந்தநாள் வாழ்த்துகள்.
இந்தப் பிறந்த நாள் உங்கள் வாழ்வின் இனியதொரு மகிழ்ச்சியான தொடக்கமாக அமையட்டும். எண்ணும் காரியங்கள் அனைத்திலும் வெற்றி மழை பொழியட்டும்.
தூய்மையான அன்புக்கு முகங்களும் முகவரியும் தேவைப்படாது நினைவுகள் ஒன்று போதும் என்றும் நம்மை நினைக்க இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
உண்மையான அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது. உணர்ச்சிகளினாலும் எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
உங்கள் கனவுகள், எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும் படி இந்த பிறந்தநாள் அமைந்திட இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
உண்மையான அன்பு வார்த்தைகளால் சொல்ல முடியாது.உணர்ச்சிகளினாலும் எண்ணகளினாலும் மட்டுமே சொல்ல முடியும். இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞ்ஞானம் பெற்று வாழ்க வளமுடன். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
நீமுதல்முறை பிறந்தபோது அழுதாய் பிறகு ஒவ்வொரு முறையும் அந்நாள் வரும்போது மகிழ்ச்சியாய் கொண்டாடுகிறாய் என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்
உன் பிறந்தநாளைப் பார்த்து மற்ற நாட்களெல்லாம் பொறாமைப்படுகிறது. உன் பிறந்தநாளில் பிறந்திருக்கிலாம் என்று. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
என் உடலும் உயிரும் ஒரு உருவமாக்கி என் உள்ளத்தின் உருவமாய் நிற்கும் உனக்கு என் பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இன்று போல் என்றும் ஆனந்தமாய் வாழ்க! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
நல்ல சுகத்தோடும் நீண்ட ஆயுளோடும் புன்னகை நிறைந்த முகத்தோடும் மனம் நிறைந்த மகிழ்ச்சியோடும் எப்போதும் இன்பமாய் இருக்க வேண்டும் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.