ஆரோக்கியம் நிறைந்த மீன் வகைகள் லிஸ்ட் உங்களுக்காக
Karapodi Fish Benefits in Tamil-தமிழ்நாட்டில் கிடைக்கும் மீன் வகைகள் குறித்து விரிவான தகவல் உங்களுக்காக;
Karapodi Fish Benefits in Tamil
மீன்களில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்று ஏராளமான நியூட்ரியன்ட்கள் நிறைந்துள்ளன. இதுதவிர மீன்களில் நல்ல கொழுப்பு மற்றும் அதிக புரோடீன் நிறைந்துள்ளது. மீன்களை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். மேலும் இது உடலின் நோய் எதிர்ப்பு திறன், மூளை வளர்ச்சி மற்றும் அனீமியா உள்ளிட்டவைகளுக்கும் சிறந்தது.
நல்ல சுவையான மீன்கள் செய்து சாப்பிடலாம் என்று நினைப்போம் ஆனால் கடைக்கு சென்று எந்த மீனை வாங்குவது? எது மிகவும் சுவையாக இருக்கும்? சுவையாக இருக்கின்ற மீனின் பெயரென்ன? என்று தெரியாமல் எதையாவது மீனை வாங்கிவிடுகிறோம்.
இந்த பதிவில் பெரிய நடுத்தர மற்றும் சிறிய வகை மீன்களின் பெயர்களை அளித்துள்ளோம். மீன் வகைகளை, அதன் அளவிற்கு ஏற்ப பிரித்துள்ளோம். சிறிய, பெரிய, நடுத்தர ருசியான மீன் வகைகள் இங்கே பட்டியலிட பட்டுள்ளன.
பெரிய மீன் வகைகளில், ருசியான மீன்கள்
ஐ வாவல் மீன்/ வெள்ளை வவ்வால்
வஞ்சரம் மீன்
கடல் விரால்
காலா மீன்
குதிப்பு மீன் / சள்ளை மீன்
சீலா மீன் / ஊளி மீன்
பாறை மீன்
கொடுவா மீன்
விளா மீன்
முரல் மீன்
வாளை மீன்
சிறிய மீன் வகைகளில், ருசியான மீன் வகைகள்
நகரை மீன்/
காராபொடி
வெள்ளைப்பொடி/ வெள்ளை நெத்திலி
மொத்த கெண்டை
நெத்திலி மீன்
சூபாறை
மத்தி சூடை
பேச்சாலை மீன்
கோலா மீன்
நடுத்தர மீன் வகைகளில், ருசியான மீன் வகைகள்
கிழங்கான்
உருட்டு நகர மீன்
ஊளி மீன்
சங்கரா
பொன்னாம் பாறை மீன்
பண்ணா மீன்
அயிலா
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2