காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் இவ்வளவு பயன்களா? -நிபுணர்கள் சொல்வது என்ன?

Drinking water in empty stomach - நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து பராமரிக்கப்படுவதோடு, உடலின் வெப்பநிலையும் சீராக இருக்க உதவுகிறது.

Update: 2022-07-24 05:17 GMT

Drinking water in empty stomach - காலையில் வெறும் வயிற்றில் நீர் அருந்துவதால் இவ்வளவு பயன்களா? -நிபுணர்கள் சொல்வது என்ன?

Drinking water in empty stomach - காலையில் வெறும் வயிற்றிலேயேநீர் அருந்த வேண்டும் என்று ஒரு தரப்பினரும், இல்லை இல்லை, பல் துலக்கிய பின்னர் தான் நீர் அருந்த வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் விவாதித்துக் கொண்டு வரும் நிகழ்வு, காலை நேரத்தில் நாம் குறைந்தது 2 கிளாஸ் தண்ணீர் பருக வேண்டும் என்பதை தொடர்ந்து அறிவுறுத்தும் விதமாக அமைந்து உள்ளது.

நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதால், உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து பராமரிக்கப்படுவதோடு, உடலின் வெப்பநிலையும் சீராக இருக்க உதவுகிறது. உடலில் ஏற்படும் கழிவுகளை, சிறுநீரகங்கள் சரியாக வெளியேற்றுவதற்கும், உமிழ்நீரை சரியான அளவில் சுரக்க செய்யவும் மற்றும் உடலின் பல்வேறு பாகங்களுக்கு ஊட்டசத்துக்களை சரியான விகிதத்தில் மற்றும் நேரத்தில் கொண்டு சேர்ப்பதற்கும் உதவுகிறது.

Drinking water in empty stomach - காலையில் வெறும் வயிற்றில் (அதாவது பல் துலக்குவதற்கு முன்பாகவே) தண்ணீர் பருக வேண்டும் என்று நிபுணர்கள் சொல்வதற்கான காரணங்கள்

இரவுநேரத்தில், நாம் உறங்கிக் கொண்டிருக்கும் போது, நமது வாய்ப்பகுதியில் பாக்டீரியாக்கள் உருவாகின்றன. நாம் எழுந்தவுடன், நீர் அருந்தினால், அந்த பாக்டீரியாக்களும் நமது உடலிற்குள் செல்வதால், நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்.

அஜீரணம் ஏற்படுவதை தடுத்து செரிமானத்தை மேம்படுத்துகின்றன.

உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.

வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை குறைப்பதன் மூலம், வாய் ஆரோக்கியம் காப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்து உள்ளனர்.

Drinking water in empty stomach - என்ன டியூட்ஸ், நாளையிலே இருந்து காலையிலேயே வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை ஆரம்பிச்சிருவோமா!

Tags:    

Similar News