7-1 Pulli Kolam-தினமும் புதுசு புதுசா கோலம் போடணுமா... அப்போ இந்த செய்தி உங்களுத்தான்
7-1 Pulli Kolam-கோலம் சின்னதாகவும் இருக்கணும், பார்க்க லட்சணமாகவும் இருக்கணும்னு நினைப்பவர்களா நீங்கள்....;
7-1 புள்ளி கோலம்.
7-1 Pulli Kolam-பெண்கள் காலையில் எழுந்தவுடன் முதலில் செய்வது வாசலை தெளித்து கோலம் போடுவதுதான். அது கிராமமாக இருந்தாலும் சரி, நகரமாக இருந்தாலும் சரி. விசேஷ நாட்கள் என்றால் சொல்லவே தேவையில்லை. கோலம் இல்லாமல் எந்தவொரு பண்டிகைகளும் முழுமை பெறாது. அந்த மாதிரி நேரங்களில் சிறிய கோலமாக இருந்தாலும் பார்க்க லட்சணமாக இருக்கணும் என்று தான் பெண்கள் விரும்புவார்கள். அவ்வாறு அவர்களுக்கு ஏற்ற கோலம் தான் 7-1 முடிய உள்ள கோலம். இந்த புள்ளி அமைப்பில் ரங்கோலி, சிக்கு கோலம், புள்ளி கோலம், படி கோலம் என அனைத்து விதமான கோலங்களையும் வரைந்து பாடர் கொடுத்தால், பார்க்க ஆயிரம் கோடி கண்கள் வேண்டும். அது போன்ற இலகுவான கோலங்களை எப்படி வரைவது என கீழே பாருங்கள்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2