பள்ளிபாளையம் இன்றைய கொரோனா தொற்று பட்டியல் விபரம்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் இன்று 3 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது
பள்ளிபாளையம் பகுதியில் இதுவரையிலும் 76-பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது மூவர் தொற்றால் உயிரிழந்துள்ள நிலையில் 26-பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 44- நபர்கள் சிகிச்சையில் உள்ளனர்!