மதுரையில் முகக்கவசம் அணியாதவரகளுக்கு அபராதம்.
மதுரையில் முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம்.;
கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் வெளியில் வரும்போது முகக்கவசம் அணிய வலியுறுத்தியது.
அதன்படி, இன்று மதுரை கோரிப்பாளையம் பகுதியில் முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து, முகக்கவசம் அணிவதன் அவசியத்தை எடுத்துக் கூறினர்