நாகப்பட்டினம் மாவட்டத்தில் 17ம் தேதி 78 பேருக்கு கொரோனா

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 78 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-18 03:45 GMT

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 78 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10.925 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 102 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 9.604 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை , இதுவரை 156 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1165 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News