செங்கல்பட்டு மாவட்டத்தில் 15ம் தேதி 685 பேருக்கு கொரோனா, இருவர்பலி
செங்கல்பட்டு மாவட்டத்தில் 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர்பலியாகியுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

செங்கல்பட்டு மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 685 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 63,790 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 369 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 57,521 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறந்துள்ளனர், இதுவரை 854 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 5.415 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.