கரூர் மாவட்டத்தில் 20ம் தேதி 66 பேருக்கு கொரோனா
கரூர் மாவட்டத்தில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
கரூர் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 6,395 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 41 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 5,815 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 52 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 528 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.