கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13ம் தேதி 58 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-14 03:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 13ம் தேதி மட்டும் புதிதாக 58 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9 330 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 64 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,547 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 119 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 664 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News