சிவகங்கை மாவட்டத்தில் 18ம் தேதி 54 பேருக்கு கொரோனா.
சிவகங்கை மாவட்டத்தில் 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் 18ம் தேதி மட்டும் புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7,680 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 34 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. இதுவரை 7,103 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 129 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 448 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.