சிவகங்கை மாவட்டத்தில் 16ம் தேதி 45 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
சிவகங்கை மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகினார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;
சிவகங்கை மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 45 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7,570 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 32 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகினார். இதுவரை 7,029 பேர் குணமடைந்துள்ளனர், இதுவரை 129 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 412 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.