ராமநாதபுரம் மாவட்டத்தில் 19ம் தேதி 39 பேருக்கு கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 39 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 7,084 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 23 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 6,587 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 138 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 359 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்