சேலம் மாவட்டத்தில் 20ம் தேதி 383 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி
சேலம் மாவட்டத்தில் 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 383 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 36. 667 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 108 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 34,166 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் பலியாகியுள்ளார், இதுவரை 482 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2019 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.