தேனி மாவட்டத்தில் 9ம் தேதி 38 பேருக்கு கொரோனா

தேனி மாவட்டத்தில் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-09 16:15 GMT

தேனி மாவட்டத்தில் 9ம் தேதி மட்டும் புதிதாக 38 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17,479 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 9 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 17,108 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 207 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 164 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News