கோயமுத்தூர் மாவட்டத்தில் 5ம் தேதி 376 பேருக்கு கொரோனா
கோயமுத்தூர் மாவட்டத்தில் 376 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது
கோயமுத்தூர் மாவட்டத்தில் 5ம் தேதி மட்டும் புதிதாக 376 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 60534 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 138 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 59,404 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 694 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2,436 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.