மதுரை மாவட்டத்தில் 20ம் தேதி 366 பேருக்கு கொரோனா, இருவர் பலி

மதுரை மாவட்டத்தில் 366 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இருவர் பலியாகியுள்ளனர் என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-20 23:00 GMT

மதுரை மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 366 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 25,262 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 233 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 22,412 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இருவர் இறப்பு. இதுவரை 481 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 2369 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News