கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19ம் தேதி 287 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 287 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10 537 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 130 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,917 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 120 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.