சென்னை மாவட்டத்தில் 15ம் தேதி 2.558 பேருக்கு கொரோனா, 8 பேர் பலி

சென்னை மாவட்டத்தில் 2,588 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 8 பேர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.;

Update: 2021-04-15 23:45 GMT

சென்னை மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 2,588 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 2,74. 734 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 1360 குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 2.48.990 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 8 பேர் இறந்துள்ளனர், இதுவரை 4,353 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 21. 391 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News