ஈரோடு மாவட்டத்தில் 19ம் தேதி 248 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் 248 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 248 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 17.!63 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்..இன்று 106 பேர் குணமடைந்து வீடு திருமபியுள்ளனர். இதுவரை 15,785 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 152 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1226 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.