கிருஷ்ணகிரியில் 17ம் தேதி 194 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 194 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 17ம் தேதி மட்டும் புதிதாக 194 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10 016 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 63 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,725 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 120 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1169 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.