கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20ம் தேதி 185 பேருக்கு கொரோனா.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-20 22:45 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20ம் தேதி மட்டும் புதிதாக 185 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 10 719 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 133 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 9,050 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 120 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1549 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News