மதுரை மாவட்டத்தில் 16ம் தேதி 167 பேருக்கு கொரோனா, ஒருவர் பலி

மதுரை மாவட்டத்தில் 167 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-16 22:30 GMT

மதுரை மாவட்டத்தில் 16ம் தேதி மட்டும் புதிதாக 167 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 24,051 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 116 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 21,804 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு. இதுவரை 474 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1 773 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News