கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15ம் தேதி 162 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 162 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15ம் தேதி மட்டும் புதிதாக 162 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9 649 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 22 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,616 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 119 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 914 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.