சேலம் மாவட்டத்தில் 10ம் தேதி 136 பேருக்கு கொரோனா. ஒருவர் பலி

சேலம் மாவட்டத்தில் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஒருவர் பலியாகியுள்ளார் என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-04-10 20:30 GMT

சேலம் மாவட்டத்தில் 10ம் தேதி மட்டும் புதிதாக 136 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 34. 328 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 18 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 33,176 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறப்பு, இதுவரை 470 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 682 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News