கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11ம் தேதி 132 பேருக்கு கொரோனா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11ம் தேதி மட்டும் புதிதாக 132 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 9156 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 35 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 8,459 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 119 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 578 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.