நாகப்பட்டினம் மாவட்டத்தில் 19ம் தேதி 125 பேருக்கு கொரோனா
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. என தமிழக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் 19ம் தேதி மட்டும் புதிதாக 125 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரை 11.281 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இன்று 144 பேர் குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். இதுவரை 9.869 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை, இதுவரை 158 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 1254 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.